பல்லவன் கிராம வங்கி தங்களை அன்புடன் வரவேற்கிறது.

தொலைதூர குறிக்கோள் : தமிழகத்தின் வட பகுதியில் உள்ள 15 மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்காக தலைசிறந்த உயரிய வங்கி சேவையை அளிப்பதற்கான அமைப்பு. வங்கியின் சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் முழுமையான திருப்தி பெறும் வகையில் தலை சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டது.

வங்கியின் குறிக்கோள் : நம் நாட்டில் உள்ள பிராந்திய ஊரகவங்கிகளில் தற்போது 6ம் இடத்தில் உள்ள நமது வங்கியை முழுமையாக திட்டமிட்டுசெயல்படுத்துவதன் மூலம் முதல் இடத்திற்கு கொண்டு செல்வது.

வாடிக்கையாளர்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குவதன் மூலம் தலைசிறந்த வங்கியாக நமது வங்கியை நிலைநிறுத்துவது. வாடிக்கையாளர்களை தோழமையோடு அணுகுவதுடன் அவர்களின் தேவைகளை புதிய வடிவிலான திட்டங்களாக உருவாக்கி அதன் மூலம் புதுமையான மற்றும் சமுக உணர்வுடன் கூடிய நிறுவனமாக மாற்றுவது.

» பல்லவன் கிராம வங்கியில் உள்ள உரிமை கோரப்படாத வைப்பு-செயலற்ற கணக்குகள் (PDF)new

வங்கி தலைவர் அவர்களின் செய்தி

அன்பார்ந்த வாடிக்கையாளரே,

Pallavan Grama Bank Chairman

எங்கள் வங்கியின் எளிதான இணையதளத்திற்கு வரவேற்கின்றோம்


எங்கள் வங்கியின் பங்குகளில் இந்திய அரசு (50%), தமிழ்நாடு அரசு (15%) மற்றும் இந்தியன் வங்கி (35%) கொண்டுள்ளது என்பதை பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன்.வங்கி NABARD மூலம் வரைமுறை படுத்தபட்டது மற்றும் இந்திய வங்கியால் நிதியுதவி வழங்கபட்டது.இதனால், வங்கி முழுமையாக அரசிற்கு சொந்தமான ஒரு திட்டமிட்ட வங்கி ஆகும்.


இன்றைய தேதி வரை எங்கள் வங்கி தமிழ்நாட்டின் 15 வடமாவட்டங்களில் சென்னை அருகே உள்ள மதுரவாயலில் இருந்து பெங்களூர் அருகே உள்ள பாகலூர் வரை,உதகமண்டலத்தில் கோத்தகிரி,கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் வரையிலான 130 கிளைகளை கொண்ட பிணைப்பாக செயல்பட்டு வருகிறது.எங்கள் வங்கி டிசம்பர் 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த 100% CBS(மைய வங்கி தீர்வு ) இணக்கமான ஒன்றாகும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
மேலும் >>

15 மாவட்டங்களில் 171 கிளைகள்

எமது வாடிக்கையாளர் சேவை எண்
94888 33657